Breaking News

இவ்வாண்டு குருபெயர்ச்சி எப்படி - சன் வீடியோ

திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன்
காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது.