Breaking News

சுமந்திரனை வெளியேற்றுவோம் ! மூடிய அறையில் சிறிதரன் (காணொளி)

சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றுவோம்
என உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள். 

கடந்த ஜெனீவா அமர்வுக்காக மார்ச் மாதம் வந்தபோது பிரான்ஸிலுள்ள தமிழ் அமைப்புக்களுடனான உள்ளக கலந்துரையாடவில் தான் தேசியவாதியாகவும் சுமந்திரனை தேர்தலில் பின் வெளியேற்றும் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக மனித உரிமை ஆர்வலரும் முன்னாள் போராளியுமான கஜன் தெரிவித்துள்ளார்.






தொடர்புடைய செய்திகள்




விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்