Breaking News

தமிழீழ அணியும் ஆர்மேனியா சூர்யோயே அணியும் இன்று மோதுகின்றன!

CONIFA என்ற அமைப்பால் நடாத்தப்படுகின்ற
அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கான 2014ம் ஆண்டுக்கான உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணபோட்டியில் தமிழீழ அணி இரண்டாம் முறையாக பங்கெடுக்கின்றது என்பது குறிப்பிடத்தற்கதாகும். 02.06.2014 ஐரோப்பிய நேரம் காலை 10:00 மணிக்கு Tamil Eelam FA vs Arameans Suryoye FA அணிகள் மோதுகின்றன.

03.06.2014 ஐரோப்பிய நேரம் காலை 10:00 மணிக்கு Tamil Eelam FA vs Kurdistan FA அணிகள் மோதுகின்றன. எமது தாய்நாட்டினுடைய விளையாட்டை கண்டு மகிழ்வதற்கும் எமது அணியை உற்சாகப்படுத்துவதற்கும் பின்வரும் முகவரியை பயன்படுத்தவும்.