பிரபாகரனை ஓர் சர்வாதிகாரி என நான் குறிப்பிடவில்லை -முதலமைச்சர் (வீடியோ இணைப்பு)
வட மாகாண முதலமைச்சர் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தார். அதன்போதே மக்கள் தமது கேள்விகளை நேரடியாகக் கேட்டனர் நீங்கள் தேர்தலுக்கு முன்னர் ஒருவாறும் பின்னர் கடந்த மேதினத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை ஓர் சர்வாதிகாரி என்றும் கூறியுள்ளீர்கள் இது எமக்கு மிகுந்த வேதனை தருவதாக இருப்பதாக சுட்டிக்காட்டினர் இதற்கு பதில் கூறும்போதே முதலமைச்சர் அதனை மறுத்துள்ளார். பேட்டியின் இறுதிப்பகுதியில் முதலமைச்சரின் பதில் உள்ளது.