Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-17 (காணொளி)

கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்து மட்டக்களப்பு
அம்பாறை மாவட்டங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் இறங்கினார்கள்.

2004ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 9ம் திகதி அதிகாலை 2 மணியளவில் கருணா அணியினரிடம் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையை விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்கள்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.



முன்னைய பதிவுகள்


கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-11)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-12)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-13)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-14)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-15)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-16)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-18)