Breaking News

13 பிளஸ் வேண்டாம் - இந்தியா கோரிக்கை

13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று எந்த தீர்வினையும் வழங்க வேண்டாம் என்று, இந்தியா கோரி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, இந்த விடயம் தொடர்பில் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.இந்த விடயத்துக்குத் தமிழ்த் தரப்பினரும் இணக்கம் வெளியிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.