கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 25 வீதமான வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது. இதேவேளை நாடு முழுவதிலும் காலை 11 மணிவரை 30 - 40 வீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.