Breaking News

தபால் மூல வாக்கெண்ணும் பணி 4.30 மணிக்கு ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான யாழ். மாவட்ட தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் 



என, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.