Breaking News

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடமாக குறைக்க முடிவு

இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுனத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். 

 நேற்று தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.