உலகம் முழுவதும் ஐ படத்தின் வசூல் விவரம்!
ஐ படம் ஏற்கனவே ரூ 100 கோடியை தாண்டிவிட்டது.மேலும் படத்தின் முழு வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் தமிழ் நாட்டில் இப்படம் ரூ 46 கோடி, ஆந்திராவில் ரூ 32 கோடி, கேரளாவில் ரூ 10.08 கோடி, கர்நாடாகவில் ரூ 10 கோடி மற்றும் 3 மொழிகளையும் சேர்த்து இந்தியா முழுவதும் ரூ 13 கோடி வசூல் செய்துள்ளது.
இதேபோல் வெளி நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ரூ 6 கோடி,
கனடாவில் ரூ 1.7 கோடி,
யுகேவில் ரூ 2.4 கோடி,
ஆஸ்திரேலியாவில் ரூ 1.02 கோடி,
நியூஸ்லாந்தில் ரூ 15 லட்சம்,
மலேசியாவில் ரூ 9.4 கோடி,
நார்வேயில் ரூ 34 லட்சம்,
பிரான்ஸில் ரூ 3லட்சம்,
துபாயில் 11.06 கோடி
என மொத்தம் தற்போது வரை ரூ 140 கோடி இப்படம் வசூல் செய்துள்ளது.








