மஹிந்தவுக்கு கை குலுக்க மறுத்த புனித பாப்பரசர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்தார்.
இதன் போது புனிதருக்கு பரிசு பொதியொன்றை வழங்கி வைத்த மஹிந்த அதன் போது கை குலுக்குவதற்கு எத்தனித்த போதும் புனிதர் கை குலுக்கவில்லை.தேர்தல் காலங்களில் புனிதரை தானே விமானநிலையத்தில் அழைத்து வருவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








