கூட்டமைப்பு மைத்திரிபால இன்று சந்திப்பு
தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை மைத்திரிபால சிறிசேன இன்று மாலை அவசரமாக சந்திப்பதற்காக அழைத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்கும் முகமாகவே இந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தொியவருகிறது.கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தொியவருகிறது.








