வடமாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக முன்றிலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தியுள்ளனர்.
அரசியல் தலையீடற்ற வேலை வாய்ப்பை வலியுறுத்தி பல நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்றுள்ளனர்.