Breaking News

தமது ஆதரவாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர் - மஹிந்த

தமது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.


தங்காலையில் உள்ள தமது வீட்டில் இருந்து பிபிசியின் சந்தேசிய சிங்கள சேவைக்கு செவ்வியளித்த அவர்ää இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஊடகங்கள் அமைதிக்காத்து வருவதாக குற்றம் சுமத்தினார்.தமது ஆதரவாளர்களின் பஸ் ஒன்று இடைமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் ஊடகங்கள் ஏன் இந்த சம்பவத்தை அறிக்கையிடவில்லை என்பது தமக்கு தெரியாதிருப்பதாகவும் ராஜபக்ச குறிப்பிட்டார்.