ஐ பட வசூல் விவரம்
கடந்த 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது ‘ஐ’.
தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் இப்படம் முதல் 3 நாளில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.ஆந்திராவில் வெளியான ஐ மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இதுவரை அங்கு வெளியான அத்தனை தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து.
கேரளாவில் 220-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஐ 3 நாட்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.கர்நாடகாவை பொறுத்தவரை 3 நாட்கள் கலெக்ஷன் 5 கோடி என்று கூறப்படுகிறது.








