Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-24 (காணொளி)

கருணா விவகாரம் ஆரம்பமாவதற்கு முன்னரான காலப்பகுதிகளில்
கருணா என்ற துருப்புச் சீட்டை தமது இரண்டாவது ஆட்டத்திற்குப் பயன்படுத்த, ஸ்ரீலங்காப் படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது. மட்டக்களப்பில் கருணா குழு என்ற பெயரில் அச்சத்தை உலாவவிட்டு, அதன்மூலம் குழப்பத்தை அறுவடைசெய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டு, அந்தச் சதியை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு – ஸ்ரீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புலிகள் மீதான தாக்குதல், புலிகளின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர்களைக் குறிவைத்துத் தாக்குதல், ஊடகவியலாளாகள் மீதான தாக்குதல், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் – என்று கருணா குழுவின் பெயரில், காரியங்கள் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டன. அது தொடர்பான விரிவான பார்வைகள் இவ்வார உண்மைகள் நிகழ்ச்சியில்.




முன்னைய பதிவுகள்


கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-11)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-12)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-13)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-14)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-15)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-16)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-17)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-18)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-19)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-20)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-21)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-22)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-23)