Breaking News

டுவிட்டரில் சூர்யா

சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை டுவிட்டரை கலக்கி வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் இந்த டுவிட்டரில் இணைந்துள்ளார்.

@Suriya_offl என்ற பெயரில் அந்த டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.இதை சூர்யாவே அதிகாரப்பூர்வமான வீடியோ ஒன்றை அவரின் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் இணைந்த ஒன்றரை மணிநேரத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.