இரத்தினபுரி, பதுளை, கண்டி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் மண்சரிவு ஏற்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
Reviewed by Unknown
on
4/20/2015
Rating: 5