சர்ச்சையை ஏற்ப்படுத்திய பாராளுமன்றின் இராப்பொழுது (படங்கள் இணைப்பு)
முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (20) ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று (21) நண்பகல் வரை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நேற்றைய தினம் இரவு இந்த உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்திலேயே தங்கியிருந்தனர்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ…



















