இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிவப்பு பெட்டி பாதுகாப்பு! பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொள்ளுமாயின் அக்குழுவுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமன்றி சிவப்பு பெட்டி பாதுகாப்பும் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்ளக மாகாணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சர் மியான் ரியாஸ் ஹசைனே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.








