Breaking News

ஜோன்ஸ்டன் எம்.பி.க்கு 8ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.