Breaking News

வாசுதேவவும் காய்ந்த சுரைக்காயும் ஒன்று! ரணில்

வாசுதேவ நாணயக்காரவும் எந்தவொரு பிரயோசனமும் அற்ற காய்ந்த சுரைக்காயும் ஒன்று என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று  தெரிவித்தார். 

பிரதமர் ரணில் விக்கிரசிங்கவை கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். இது தொடர்பில், பிரதமரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 'தோல்வியின் காரணமாகவே வாசுதேவ நாணயக்காரவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது' என்றார்.