புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப் புகைப் படத்தினை பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.