Breaking News

த.தே.ம.முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நினைவுச்சுடரை ஏற்றிவைக்க தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்களும் பொதுமக்களும், அஞ்சலி செலுத்தினர்.