Breaking News

வித்தியாவைக் கொடூரமாக் கற்பழித்துக் கொன்ற காமுகர்கள் இவர்கள்தான் (படங்கள் இணைப்பு)


புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்கள் மீது மக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். 


கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம் இருந்து சந்தேக நபர்களை பொலிசார் காப்பாற்றி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சந்தேக நபர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்.