வீரவன்சவின் இனவாத நாடகம் தொடர்கிறது!
புதிய தமிழீழ செயற்பாடு கொண்ட வரைபடம் உருவாக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஜனநாயகத்தை இரு வகையான வரையறுக்கின்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை இங்கிலாந்திற்கு சென்று சந்தித்துவிட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.