மகிந்தவுக்கு வாக்களித்தவர்களை புறக்கணிக்கமாட்டோம் -ரணில்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்த 58 லட்சம் மக்களுக்கும் சேவையாற்ற தாம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.குறித்த 58 லட்சம் மக்களுக்கும் சிறந்த வாழ்வாதாரத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








