புதிய வாக்களிப்பு விபரங்கள் (2ம் இணைப்பு)
வவுனியா - 57%
காலி - 50%
கேகாலை - 60%
அத்துடன் நண்பகல் 12.00 மணிவரை
பதுளை - 40%
குருநாகலில் - 50%
கண்டி - 58%
மாத்தறை - 50% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பகல் 01.30 வரை இடம்பெற்ற வாக்களிப்பு விபரங்கள்:
கம்பஹா - 55%
குருநாகல் - 55%
மொனராகலை - 60%
அனுராதபுரம் - 60%
இரத்தினபுரி - 55%
கேகாலை - 60%
மாத்தளை - 58%
காலி - 50%
முல்லைத்தீவு - 51%
மன்னார் - 57%
அம்பாறை - 60%
கிளிநொச்சி - 55%
பிற்பகல் 02.00 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு விபரங்கள்:
திருகோணமலை - 60%
பொலன்னறுவை - 66%
இதுவரை அறியக் கிடைத்துள்ள வாக்குப் பதிவு விபரங்கள்
காலை 11.00 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் 48% வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 25% வாக்குப் பதிவுகளும் கண்டியில் 50-55% வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் மாத்தளையில் 40%மும், காலியில் 25%மும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேவேளை கிளிநொச்சியில் 40% வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதோடு, வவுனியாவில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காலை 10.00 மணிவரை முல்லைத்தீவில் 31% வாக்குகளும், அம்பாறையில் 25-30% வாக்குகளும், குருநாகலில் 30% வாக்குகளும் புத்தளத்தில் 25% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் காலை 11.30 வரை அனுராதபுரத்தில் 45-50% வாக்குப் பதிவுகளும் இரத்தினபுரியில் 40% வாக்குப் பதிவுகளும், கேகாலையில் 35% வாக்குப் பதிவுகளும் மொனராகலையில் 35% வாக்குப் பதிவுகளும் பதுளையில் 40% வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவையில் 30-35% வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை திருகோணமலையில் 35%மும், மனனாரில் 33%மும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.








