Breaking News

யாழ்பாணத்தில் தெரிவாகி உள்ளவர்களின் விபரங்கள்



த.தே.கூ 5ஆசனங்கள்






1.மாவைசேனாதிராஐா

2.சிறீதரன்

3.சித்தார்தன்

4.சுமந்திரன்

5.சரவணபவன்

ஈ.பி.டீ.பி – டக்லஸ் தேவானந்த

ஐ.தே.க – விஜயகாலா மகேஸ்வரன்

விஐயகலா மகேஸ்வரன் ஆறு வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றதால் கூட்டமைப்பின் வேன்டுகோழுக்கினங்க மீள மீழாய்வு செய்வதால் வெளிவிடுவது தாமதமாகின்றது