சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு
அதன் மூலம் தற்போது சூரிய மண்டலத்திற்கு அருகே புதியதொரு கிரகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியை விட 1.6 மடங்கு பெரியது, 21 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது, இது பாறைகள் மற்றும் கியாஸ்களினால் ஆனது. நெப்டியூன், சனி மற்றும் ஜுப்பிட்டர் கிரகங்களை விட எடை குறைந்தது.
இக்கிரகத்துக்கு HD 219134b என பெயரிடப்பட்டுள்ளது. இது தனது நட்சத்திரத்தை மிக நெருக்கமாக சுற்றி வருகிறது.