அறிக்கை வந்ததும் சுமந்திரனின் றியாக்சன் (படங்கள் இணைப்பு)
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில்
அனைத்து தரப்பினரும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்தவேளை அந்த விசாரணை முடிவடைந்துவிட்டது என்று மக்களை ஏமாற்றிவந்த கூட்டமைப்பின் சில தலமைகள் தற்போது இலங்கைக்கு சார்பான அறிக்கை வந்ததையிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பதாக ஐ.நாவிலிருந்து தமிழ் உணர்வாளர்கள் அறியத்தந்துள்ளனர்.
அறிக்கை வெளிவந்ததும் ஐ.நா பேரவையில் அருகிலுள்ள தேனீரகத்தில் சுமந்திரன் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டதோடு அங்கிருந்து கொழும்பு தலமைகளுக்கு சிங்களத்தில் தனது சந்தோசத்தை பகிர்ந்துகொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி