Breaking News

வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம்பெற்றன- தமிழ் வாணி

வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம்பெற்றன. அவற்றில் தான் பார்த்தவற்றை கலக்கத்துடன் ஐ.நா மன்றில் விளக்குகிறார் இறுதி யுத்தத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தமிழ் வாணி.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றன.குறிப்பாக பெண்களுக்கு இடம் பெற்ற அநீதிகளை முடிந்தவரை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என்று கூறும் தமிழ் வாணி, அவை எவையென விளக்குகிறார்.