Breaking News

இலங்கை அகதிகள் கைது

இலங்கை அகதிகள் உட்பட 10 பேர் கொச்சி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சி சேரய் பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கு அமைய கடந்த புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.