Breaking News

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.


இன்று ஆரம்பமான இந்த நிகழ்வு 24,25 மற்றும் 27 ஆம் திகதிகளில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. கல்லூரி சமூகத்தினல் ஒழுங்கு செய்யப்பட்ட நடை பவனி ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் நகரில் இடம்பெற்றது.

பாடசாலையின் 125 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் ஊர்திகள், விளம்பரத் தட்டிகளுடன் மாணவர்கள் பேரணியாக சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.