சந்தானத்தின் தாடி, மீசை ரகசியம்
சந்தானம் அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் தாடி, மீசையுடன் அடையாளம் கண்டுகொள்ள முடியாதவாறு கலந்துகொண்டார்.
காரணம் கேட்டால், ஹீரோவாக நடிக்கும் ஆசையில் தான் என்று கூறியுள்ளார்.தனது அடுத்த படத்திற்கான வித்தியாசமான கெட்டப் தான் இந்தத் தாடி, மீசையாம்!
இந்தப் படத்தை ராம் பாலா இயக்குகின்றார்.ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.








