Breaking News

இளைஞர் கிளர்ச்சி வெடிக்கும்! சம்பிக்க எச்சரிக்கை

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் இளைஞர் கிளர்ச்சி வெடிக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகாரமிக்கத் தரப்பினருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல், மோசடிகளை இல்லாதொழிக்க சட்ட, அரசமைப்பு, தொழிற்நுட்ப ரீதியான புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டுமென்று சம்பிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமானால், தராதரம் பாh;க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.