Breaking News

உயிர்நீத்தார் இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்க

இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளரும், சமூக சேவகியும் மற்றும் முன்னணி பெண் வர்த்தகருமான சோமா எதிரிசிங்க காலமனார்.

1939ம் ஆண்டு மீகொட பகுதியில் பிறந்த இவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை மரணமடைந்தார்.இவருக்கு வயது 76 என்பதும் குறிப்பிடத்தக்கது.