யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் போரணி ஒன்றினை நடத்தியுள்ளனர்.
தனியார் பல்கலைக் கழகத்திற்கான அனுமதி வழக்கப்படுவது எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 7பிரிவுகளை சேர்ந்த 600 மாணவர்கள் இவ்வார்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டுள்ளனர்.