Breaking News

மஹிந்தவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியம் – சபையில் சம்பந்தன்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிர்ணய சபையினை உருவாக்குவது தொடர்பிலான பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.