நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும், தொடர்ந்தும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோஷிதவுக்கு பிணை மறுப்பு : நீதிமன்றம் அதிரடி
Reviewed by Unknown
on
2/11/2016
Rating: 5