Breaking News

சேயா படுகொலை வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை

கொட்டதெனியாவில் சேயா சதெவ்மி என்ற ஐந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்டவருக்கு மரண தண்டனை வழங்கி நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.