முன்னணி இணைய ஊடகம் ஒன்றிற்கான வேலைவாய்ப்பு !
ஊடககத்துறையில் ஆர்வமுடையவர்கள், ஊடகம் வாயிலாக உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ள இதுஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதனை அறியத்தருகின்றோம். உங்கள் இல்லத்திலிருந்தே கடமையாற்றலாம். குறித்த அளவைவிட மேலதிகமாக விண்ணப்பங்கள் கிடைக்குமிடத்து அவர்கள் சகோதர ஊடகம் ஒன்றிற்கு சிபார்சு செய்யப்படுவர் என்பதையும் அறியத்தருகின்றோம்.
விண்ணப்பதாரிகள்.....
1. சொந்தமாக இணைய இணைப்புடன் கூடிய கணனி வைத்திருப்பவர்கள்
(மிகவும் ஆர்வமாக கடமையாற்றும் திறன் உடயவர்களுக்கு இணைய இணைப்பு பெற்றுத்தரப்படும்)
(மிகவும் ஆர்வமாக கடமையாற்றும் திறன் உடயவர்களுக்கு இணைய இணைப்பு பெற்றுத்தரப்படும்)
2. முக்கியமான நிகழ்வுகளுக்குச் சென்று செய்தி பெற்றுக் கொள்ளக்கூடியவர்கள்
3. தமிழ் ரைப்பிங் தெரிந்தவர்களாகவும் கிடைக்கும் செய்திகளை தாமாகவே செய்திகளை எழுதும் ஆற்றல் உடையவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
4. அனுபவம் இல்லாதவராயினும் மிகவும் ஆர்வத்துடன் பணியாற்றக்கூடிய விருப்பமுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

1.ஒரு நாளில் கணனியில் கடமையாற்றக்கூடிய நேரம்
2.தேவையேற்படின் நேரமாற்றத்திற்கேற்ப பணியாற்றமுடியுமா?
3.கல்வித்தகமை,விசேட தகைமை (பட்ட படிப்பு அவசியமானதொன்றல்ல)
4.தெரிவு செய்யப்படுமிடத்து உடனடியாக பணியாற்றமுடியுமா? அல்லது எப்போதிருந்து பணியாற்ற முடியும்?
என்பனவற்றை உள்ளடக்கி கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 31.04.2017 இற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
குறிப்பு- அனுபவம் இல்லாத ஆர்வமுடைய விண்ணப்பத்தாரிகளுக்கு 3மாதம் பயிர்ச்சி காலமாக கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி-