டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங்737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 59 பயணிகள் உயிரிழந்திருப்பதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன