Breaking News

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை இந்த வருட இறுதிக்குள்?

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்  நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.விசேட மேல் நீதிமன்றத்தின் ஊடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.