பருத்தித்துறை பிரதேசத்தின் சில பாகங்களில் மழையுடன் கூடிய சுழல் காற்று புயல் ஆக மாறி அதன் அகோர தாண்டவத்தில் பல பொருட் சேதங்களும் சிறியளவிலான வீடுகளின் பகுதி சேதங்களையும் காணலாம் அத்தோடு மரங்கள் மின் கம்பங்களில் முறிந்து பருத்திதுறை பிரதேசத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது