Breaking News

மீன் ஏற்றுமதி இன்று முதல் ஆரம்பம்..!

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளுக்கா மீன் ஏற்றுமதியை இன்று முதல்  ஆரம்பிக்க உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 


தற்போதைய நிலையில் மீன்களை தினசரி ஏற்றுமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் இந்த மீன் ஏற்றுமதியால் இலங்கையின் மீன்பிடித் துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.