Breaking News

நீதிமன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு!



மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹய்பிரிட் வாகனமொன்றில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.