சமஷ்டி முறைமையிலான புதிய அரசியலமைப்பு தயார் : குற்றஞ்சாட்டும் தேசிய இயக்கம்.!
இந்தியாவின் 'றோ' உளவுப் பிரிவும் ஐயம்பதி விக்கிரமரட்ண தலைமையிலான குழுவும் சமஷ்டி முறைமையிலான புதிய அரசியலமைப்பை தயார் செய்துவிட்டது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
மக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகள் நாட்டு மக்களை ஏமாற்றும் “மாயாஜால” வித்தையாகுமென்றும் மேலும், அவர் தெரிவித்துள்ளார்.








