பொட்டம்மானின் முன்னாள் சாரதி திடீர் மரணம்
முன்னாள் போராளி சசிகுமார் [ராகுலன்] நேற்றைய தினம் காலமானார். இவரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிராத்தியுங்கள் . அவரது குடும்பத்திற்கும் ஆறுதலை கூற முன்வாருங்கள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றதுகுறிப்பிடத்தக்கது.








