Breaking News

மஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி



அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.